கே. சி. இரசுதோகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. சி. இரசுதோகி (K. C. Rastogi) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஒன்பதாவது மக்களவை உறுப்பினர் ஆவார்.[1] மேலும் இவர் பத்தாவது மக்களவையின் பொதுச்செயலாளர் ஆவர். இவர் 21 ஆகத்து 1990 முதல் 31 திசம்பர் 1991 வரை மக்களவையின் பொதுச் செயலாளராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members : Lok Sabha". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  2. "Members : Lok Sabha". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._இரசுதோகி&oldid=3372916" இலிருந்து மீள்விக்கப்பட்டது