கு. கல்யாணசுந்தரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. கல்யாணசுந்தரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின் தலைவராக நின்று அத்திட்டத்தினை வழிநடத்தி வருபவர். தகுதரம் அனைத்துலகத் தரமாக மாறுவதிலும் பெரும் பங்காற்றி உள்ளார்.
மயிலை (எழுத்துரு) இவரது உருவாக்கமேயாகும்.
தற்போது இவர் உத்தமம் அமைப்பின் தலைவராகக் கடமையாற்றி வருகிறார்.
கனடிய தமிழர்கள் அமைப்பான தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த 2007ஆம் ஆண்டுக்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றுள்ளார்.
[தொகு] வெளி இணைப்புக்கள்
- கல்யாணசுந்தரம் பற்றிய விபரக்கோவை (ஆங்கிலத்தில்)