கேரளாவில் ஊட்டச்சத்து குறைபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய மாநில பசிக் குறியீட்டின்படி, கேரளாவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் தீவிரம் இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது.[1]

இந்திய மாநில பசிக் குறியீட்டின்படிː

  • கேரளாவில் 9% குழந்தைகள் எடை குறைவாக உள்ளனர்.[2]
  • மொத்த மக்கள் தொகையில் 5.6% பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கேரளாவில் குழந்தை இறப்பு விகிதம் 0.6% ஆகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India State Hunger Index: Comparisons of hunger across states" (PDF). International Food Policy Research Institute. பார்க்கப்பட்ட நாள் 16 October 2012.
  2. "India's malnourished infants". The Economist. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0613. https://www.economist.com/blogs/graphicdetail/2015/07/daily-chart-0.