கேரன் ரோல்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கெரன் ரோல்டன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கெரன் ரோல்டன் | |||
| பிறப்பு | 21 நவம்பர் 1974 | |||
| ஆத்திரேலியா | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| சர்வதேசத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap ?) | பிப்ரவரி 28 1995: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | சூலை 13 2009: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap ?) | பிப்ரவரி14 1995: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூலை 5 2009: எ இங்கிலாந்து | |||
| சட்டை இல. | 21 | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 14 | 141 | ||
| ஓட்டங்கள் | 1,002 | 4,814 | ||
| ஓட்ட சராசரி | 55.66 | 48.14 | ||
| 100கள்/50கள் | 2/5 | 8/33 | ||
| அதியுயர் புள்ளி | 209 not out | 154 not out | ||
| பந்துவீச்சுகள் | 1,104 | 3,267 | ||
| விக்கெட்டுகள் | 14 | 85 | ||
| பந்துவீச்சு சராசரி | 23.35 | 20.81 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/68 | 4/29 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 9/– | 25/– | ||
|
செப்டம்பர் 13, 2009 தரவுப்படி மூலம்: Cricinfo |
||||
கெரன் ரோல்டன் (Karen Rolton, பிறப்பு: நவம்பர் 21 1974), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 141 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1995 - 2009 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.