உள்ளடக்கத்துக்குச் செல்

கே (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கிருஷ்ணகுமார்
பிற பெயர்கள்K, Kay
பிறப்புசனவரி 8, 1987 (1987-01-08) (அகவை 37)
நாகப்பட்டினம்
பிறப்பிடம்சென்னை
இசைத்துறையில்2010–நடப்பு

கே (K (composer)) என அறியப்படும் கிருஷ்ணகுமார் (பிறப்பு: சனவரி 8, 1987; நாகப்பட்டிணம்) தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கே என்னும் கிருஷ்ணகுமார், நாகப்பட்டினத்தில் பிறந்தவர். இவர் நான்கு மாத கால குழந்தையாக இருக்கையில் இவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர். லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் Grade -8 சான்றிதழ் பெற்றவர்

திரை இசைக்கு வந்த பின்னணி

[தொகு]

2010ம் ஆண்டு யுத்தம் செய் திரைப்படத்தில் இயக்குநர் மிஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்படத்தின் வெற்றிக்குப்பிறகு ஆரோகனம், முகமூடி (2012) ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்

படங்கள்

[தொகு]
  • சாவி - குறும்படம்
  • ”Call Ezee இயக்குநர் வஸந்த் இயக்கியது”
  • இன்கோசரி - கே கே (பின்னணி குரல்)”
  • 'Love/Life/hope - எயிட்ஸ் விழிப்புணர்வு குறும்படம் (கிருத்திகா உதயநிதி, மிஸ்கின்
  • யுத்தம் செய் (2011)
  • ஆரோகனம் (2012)
  • முகமூடி (2012)

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே_(இசையமைப்பாளர்)&oldid=4158418" இலிருந்து மீள்விக்கப்பட்டது