மிஷ்கின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மிஸ்கின் | |
|---|---|
2007 ல் |
|
| பிறப்பு | சன்முக ராஜா செப்டம்பர் 20, 1971 இந்தியா |
| பணி | திரைப்பட இயக்குனர், நடிகர் |
| செயல்பட்ட ஆண்டுகள் | 2006–தற்போதும் |
மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார்.
திரைப்படத்துறை [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2006 | சித்திரம் பேசுதடி | தமிழ் | |
| 2008 | அஞ்சாதே | தமிழ் | பரிந்துரை, சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபேர் விருது - தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்) வெற்றியாளர், சிறந்த துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருது - தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) |
| 2010 | நந்தலாலா | தமிழ் | பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) |
| 2011 | யுத்தம் செய் | தமிழ் | வெற்றியாளர், சிறந்த வசன எழுத்தாளருக்கான ஜெயா டிவி விருது |
| 2012 | முகமூடி | தமிழ் | படப்பிடிப்பு வளர்ச்சி நிலையில் |