கெர்செட் மெகரோம்ஜி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கெர்செட் மெகரோம்ஜி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 1 | 30 | ||
| ஓட்டங்கள் | 0 | 656 | ||
| ஓட்ட சராசரி | - | 15.61 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/2 | ||
| அதியுயர் புள்ளி | 0* | 71 | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | - | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1 | 61/10 | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
கெர்செட் மெகரோம்ஜி (Khershed Meherhomji, செப்டம்பர் 1 1921) - பிப்ரவரி 10 1982) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 30 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1936 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.