கெட் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெட் மொழி
Ket
 நாடுகள்: ரஷ்யா 
பகுதி: கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்
 பேசுபவர்கள்: 550
மொழிக் குடும்பம்: டெனே-யெனிசேய
 யெனிசேய
  வடக்கு யெனிசேய
   கெட் மொழி
Ket
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: mis
ISO/FDIS 639-3: ket 

கெட் மொழி (Ket) ரஷ்யாவின் கிராஸ்னயார்ஸ்க் பிரதேசத்தில் கெட் மக்களால் பேசிய மொழியாகும். மொத்தத்தில் 550 மக்கள் பேசிய இம்மொழி டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் யெனிசேய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். .

"http://ta.wikipedia.org/w/index.php?title=கெட்_மொழி&oldid=1478428" இருந்து மீள்விக்கப்பட்டது