கெகுணகொல்ல தேசியப் பாடசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெகுணகொல்ல தேசியப் பாடசாலை
Kekunagolla National School
அமைவிடம்
நாரம்மலை, குருநாகல் மாவட்டம்
இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்رَبّي زدنِي عِلماً
தொடக்கம்1925
அதிபர்எம்.ரி.எம்.மொதம்மிர் (2013 முதல்)
பணிக்குழாம்95
தரங்கள்1–13 (தமிழ் மூலம்)
பால்ஆண்கள், பெண்கள்
வயது6 to 19
மாணவர்கள்3000
நிறங்கள்பச்சை, சிவப்பு, நீலம்
இணையம்

கெகுணகொல்ல தேசியப் பாடசாலை (Kekunagolla National School) இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் தேசியப் பாடசாலையாகும். இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கற்கின்றனர். சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்ற தமிழ் மொழி மூல பாடசாலையே இது. 1925 ஆம் ஆண்டில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.