கூள் (தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூள்
வகைதிகில் புனைவு
உருவாக்கம்பேட்ரிக் கிரஹாம்
இயக்கம்பேட்ரிக் கிரஹாம்
நடிப்புராதிகா ஆப்தே
மானவ் கால்
இரத்னபலி பட்டர்ஜி
முகப்பு இசைநரேன் சந்தவர்க்கர்
பெனடிக்ட் டெய்லர்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்1
அத்தியாயங்கள்3
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்அனுராக் காஷ்யப்
ஜேசன் பிளம்
ஒளிப்பதிவுஜே ஓஃசா
ஜே படேல்
தொகுப்புநிதின் பெய்ட்
ஓட்டம்45 நிமிடங்கள்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்ஆகத்து 24, 2018 (2018-08-24)
வெளியிணைப்புகள்
இணையதளம்

கூள் என்பது 'பேட்ரிக் கிரஹாமின்' இயக்கத்தில் 24 ஆகத்து 2018 இல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஒரு திகில் குறுந்தொடர் ஆகும்.[1]

கதைக்கரு[தொகு]

வருங்காலத்தில் இந்தியாவில் இசுலாமியர்கள் ஒடுக்கப்படுவது போன்ற கற்பனைக் களத்தில் கதை அமைந்துள்ளது. நிதா ரஹீம் என்கிற நாட்டுப்பற்றுள்ள காவல் அதிகாரி அதிபயங்கர தீவிரவாதி அலி சயீதை விசாரணை செய்த வேளை முதல் அரசாங்கத்தின் இரகசிய பெருஞ்சிறையில் நடக்கத் துவங்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை விவரிக்கிறது கதை.[2]

நடிப்பு[தொகு]

  • நிதா ரஹீமாக ராதிகா ஆப்தே
  • சுனில் தக்கூனாவாக மானவ் கால்
  • ஷானாவஸ் ரஹீமாக எஸ். எம். சாஹீர்
  • லக்ஷ்மி தாஸாக இரத்னபலி பட்டர்ஜி
  • மற்றும் பலர்.[3]

வெளியீடு[தொகு]

நெட்ஃப்ளிக்ஸில் கூள் ஆகத்து 24, 2018 அன்று இந்தி (மூலம்), ஆங்கிலம் (ஒலிச்சேர்க்கை) ஆகிய மொழிகளில் வெளியானது. பின்னாளில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒலிச்சேர்த்து தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இந்தியத் தொடர்களைத் தயாரிக்கும் கூட்டுத் தயாரிப்பு நிறுவனங்கள் - டெட்லைன் ஹாலிவுட்".
  2. "இந்தியாவில் வெளிவர இருக்கும் மூன்று முக்கியத் தொடர்கள் - என்டிடிவி".
  3. "பேய் படங்களை தயாரிக்கும் படம் பேந்தம் பிக்சர்ஸ் - இந்தியன் எக்ஸ்பிரஸ்".
  4. "நாட்டை கொள்ளை கொண்டது கூள் - டைம்ஸ் ஆப் இந்தியா".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூள்_(தொடர்)&oldid=3850518" இலிருந்து மீள்விக்கப்பட்டது