குவான்மய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Kwanyama Oshikwanyama |
||
|---|---|---|
| நாடுகள்: | Namibia and Angola | |
| பகுதி: | Ovamboland | |
| பேசுபவர்கள்: | 421,000 in Angola & over 250,000 in Namibia | |
| மொழிக் குடும்பம்: | Atlantic-Congo Benue-Congo Bantoid Southern Bantoid Bantu Zone R Ovambo Kwanyama |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | kj | |
| ISO 639-2: | kua | |
| ISO/FDIS 639-3: | kua | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
குவான்மய மொழி என்பது அங்கோலா, நமிபியா ஆகிய நாடுகளின் தேசிய மொழி ஆகும். இம்மொழி அங்கோலாவில் ஏறத்தாழ 4.21 இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி நமிபியாவில் ஏறத்தாழ 2.5 இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இது ஒவாம்போ மொழியின் ஒரு வட்டார வழக்காகும். இம்மொழியில் பரிசுத்த வேதாகமம் 1974ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிடப்பட்டது.