கும்பு பனியாறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பு பனியாறு வட மேற்கு நேபாளத்தில் உள்ள கும்பு பகுதியில் உள்ளது. இது எவரெஸ்ட் மலையில் தென்புறச் சரிவில் உள்ள கும்பு பனிவீழ்ச்சியில் இருந்து உருவாகிறது. குவம் (Cwm) பள்ளத்தாக்கில் இருக்கும் இதன் நீளம் ஏறத்தாழ 4 கி.மீ(இரண்டரை மைல்கள்) ஆகும்.
குறிப்புகள் [தொகு]
- Jon Krakauer, Into Thin Air (1997)