குமரி வரலாற்றுக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னியாகுமரி தொடருந்து நிலையத்தின் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது குமரி வரலாற்றுக்கூடம். இங்கு வரலாற்று காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள், இந்த உலகத் தோற்றம், அன்னை குமரியின் அவதாரம், விவேகானந்தரின் வரலாறு, வைகுண்டரின் வரலாறு, புனித தாமஸ், மகாத்மா காந்தி ஆகியோரின் வருகை உட்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் படிமங்களாக வைக்கப்பட்டுள்ளன[1] இங்குக் குமரி அனந்தன்(இதன் நிறுவனர்) 2015 பிப்ரவரி 22 அன்று உலக மரபு நாளைக் கொண்டாடினார். [2]


மேற்கோள்கள்[தொகு]

  1. குமரி தகவல் பெட்டகம், தினகரன், நாகர்கோவில் பதிப்பு 2017.
  2. https://m.dinamalar.com/detail.php?id=1235949
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரி_வரலாற்றுக்கூடம்&oldid=3864874" இலிருந்து மீள்விக்கப்பட்டது