குன்வர் சர்வேஷ் குமார் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குன்வர் சர்வேஷ் குமார் சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மொராதாபாத் மக்களவைத் தொகுதியில் வென்று, பதினாறாவது இந்திய மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டார். இவர் 1951ஆம் ஆண்டில் டிசம்பர் 22-ஆம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்[தொகு]