குணப்படும் விகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குணப்படும் விகிதம் (Therapeutic ratio -TR); திசுதாங்கும் கதிர் ஏற்பளவு (Tissue tolerance dose-TTD ) புற்றுக் கூற்றளவு (TUMOUR lethal dose-TLD) என்பன கதிர் மருத்துவத்தில் முக்கிய கலைச் சொற்களாகும். திசுத் தாங்கும் கதிர் ஏற்பளவிற்கும் புற்று கூற்றளவிற்கும் முள்ள விகிதம் குணப்படும் விகிதம் எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணப்படும்_விகிதம்&oldid=3600568" இலிருந்து மீள்விக்கப்பட்டது