உள்ளடக்கத்துக்குச் செல்

குட்டிக்காட்டு பத்ரகாளி தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டிக்காட்டு பத்ரகாளி தேவி

குட்டிக்காட்டு பத்ரகாளி தேவி கோயில் இந்தியாவில் கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் உள்ள பத்ரகாளி கோயில்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் NH 47 ன் அர்த்துங்கல் பைபாஸில் இருந்து மேற்கே 1 கிலோமீட்டர் தொலைவில் சேர்த்தலாவில் உள்ளது.

குங்குமக்கலசம்[தொகு]

குழந்தைப்பேறு, செல்வம், வளமை ஆகியவற்றை விரும்பி வேண்டுவோருக்காக இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை குங்குமக்கலசம் நடத்தப்பெறுகிறது. இக்கோயிலின் விழா பிரசாதம் ஒட்டு என்றழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]