கீழ் செனாப் கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ் செனாப் கால்வாய் (Lower Chenab Canal) பாக்கித்தான் நாட்டில் உள்ள ஒரு கால்வாய் ஆகும். இக்கால்வாய் 1892 ஆம் ஆண்டு தோண்டப்பட்டது. குச்ரன்வாலா மாவட்டத்தில் செனாப் நதியில் அமைந்துள்ள காங்கி நதியில் இருந்து இக்கால்வாய் உருவாகிறது.[1] [2]

கீழ் செனாப் கால்வாயில் இருந்து வெளியேறும் சில கிளை ஆறுகள் சாங், ராக் மற்றும் குகேரா கால்வாய் ஆகியவையாகும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lower Chenab Canal (East) Punjab Irrigation & Drainage Authority". pida.punjab.gov.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 March 2017.
  2. Ahmed, Amin (May 7, 2018). "Rehabilitation of Lower Chenab Canal system". DAWN.COM.
  3. Desk, Web. "Lower Chenab Canal". paktourismportal.com. பார்க்கப்பட்ட நாள் 3 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_செனாப்_கால்வாய்&oldid=3740582" இலிருந்து மீள்விக்கப்பட்டது