கீழ் கோகிஸ்தான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ் கோகிஸ்தான் மாவட்டம்
ضلع لوئر کوہستان
மாவட்டம்
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் கோகிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் கோகிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு Pakistan
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டு2014
தலைமையிடம்பட்டான் நகரம்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
மக்கள்தொகை (2017)[1]
 • மொத்தம்202,913
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
தாலுகாக்கள்2
மொழிகள்கோகிஸ்தானி மொழி, பஷ்தூ மொழி, இந்த்கோ மொழி
இணையதளம்lowerkohistan.kp.gov.pk

கீழ் கோகிஸ்தான் மாவட்டம் (Lower Kohistan District) (பஷ்தூ: لر / کوز کوہستان ولسوالۍ , உருது: ضلع لوئر کوہستان), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3][4][5][6] இதன் தலைமையிடம் பட்டான் நகரம் ஆகும். 2014-ஆம் ஆண்டில் கோஹிஸ்தான் மாவட்டத்தை மேல் கோகிஸ்தான் மாவட்டம் மற்றும் கீழ் கோகிஸ்தான் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் பாலாஸ் தாலுகா மற்றும் பட்டான் தாலுகா எனும் இரண்டு தாலுகாக்களைக் கொண்டது.[7]2017-ல் பாலாஸ் தாலுகாவை கொலை-பாலாஸ் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. [8]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ் கோகிஸ்தான் மாவட்ட மக்கள் தொகை 2,02,502 ஆகும். அதில் ஆண்கள் 1,08,765 மற்றும் பெண்கள் 93,737 ஆக உள்ளனர். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இசுலாமியர் அல்லாதவர்கள் 8 பேர் மட்டுமே.[9]மக்கள் தொகையில் 83.77% மக்கள் கோகிஸ்தானி மொழி பேசும் தார்திக் இன மக்கள் ஆவார். 15.63% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர்.[9]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் இரண்டு தாலுகாக்கள் கொண்டுள்ளது. அவைகள்:

  • பட்டான் தாலுகா
  • ரனோலியா பங்கட் தாலுகா

மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

இம்மாவட்டம் மாகாணச் சட்டமன்றத்திற்கு ஒரு உறுப்பினரை தேர்வு செய்து அனுப்புகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
  2. "KP govt notifies three new tehsils, one subdivision in Kohistan". www.pakistantoday.com.pk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-20.
  3. "PPP awards tickets in Sindh, KP" (in en-US). The Nation. 2018-06-12. https://nation.com.pk/12-Jun-2018/ppp-awards-tickets-in-sindh-kp. 
  4. "Khyber Pakhtunkhwa govt releases Rs7251 million for quake-hit districts - Pakistan - Dunya News". dunyanews.tv. http://dunyanews.tv/en/Pakistan/307806-Khyber-Pakhtunkhwa-govt-releases-Rs7251-million-fo. 
  5. "KP govt notifies three new tehsils, one subdivision in Kohistan". www.pakistantoday.com.pk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-21.
  6. Correspondent, The Newspaper's (2018-01-30). "Palas as headquarters of new district opposed" (in en-US). DAWN.COM இம் மூலத்தில் இருந்து 2018-06-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180621113757/https://www.dawn.com/news/1386161. 
  7. "Lines of division: K-P govt carves Kohistan into two districts | The Express Tribune" (in en-US). The Express Tribune. 2014-01-16. https://tribune.com.pk/story/659240/lines-of-division-k-p-govt-carves-kohistan-into-two-districts/. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. Iqbal, Javed (24 November 2017). "4 new tehsils in Punjab on the cards". The Nation. http://nation.com.pk/24-Nov-2017/4-new-tehsils-in-punjab-on-the-cards. 
  9. 9.0 9.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.