கிளிசே 638

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gliese 638
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Hercules
வல எழுச்சிக் கோணம் 16h 45m 06.3511s
நடுவரை விலக்கம் +33° 30′ 33.226″
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.11
இயல்புகள்
விண்மீன் வகைK7V[1]
U−B color index1.29
B−V color index1.37
மாறுபடும் விண்மீன்Suspected
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-29.6±0.9 கிமீ/செ
Proper motion (μ) RA: -39.18 மிஆசெ/ஆண்டு
Dec.: 383.43 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)101.59 ± 0.23 மிஆசெ
தூரம்32.11 ± 0.07 ஒஆ
(9.84 ± 0.02 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)8.11[2]
வேறு பெயர்கள்
GJ 638, BD +33°2777, HD 151288, LTT 14967, SAO 65525, NSV 7951, HIP 82003.
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கிளிசே 638 (Gliese 638)என்பது எர்க்குலசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு முதன்மை வரிசை விண்மீன் ஆகும். இது புவியில் இருந்து 31.9 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 8.09 முதல் 8.11 வரையிலான தோற்றப்பருமை நெடுக்கம் கொண்ட மாறு வின்மீனாகும்.[3] ஒரு கே - வகுப்பு நட்சத்திரமாக இது சூரிசூரியன். விட குறைந்த பொருண்மையைக் கொண்டுள்ளதால், குறைவான ஒளிரும் தன்மை கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson, O. C. (1962). "Relationship between colors and spectra of late main-sequence stars". Astrophysical Journal 136: 793–799. doi:10.1086/147437. Bibcode: 1962ApJ...136..793W. https://archive.org/details/sim_astrophysical-journal_1962-11_136_3/page/793. 
  2. Holmberg, J.; et al. (July 2009), "The Geneva-Copenhagen survey of the solar neighbourhood. III. Improved distances, ages, and kinematics", Astronomy and Astrophysics, 501 (3): 941–947, arXiv:0811.3982, Bibcode:2009A&A...501..941H, doi:10.1051/0004-6361/200811191, S2CID 118577511.
  3. Kukarkin, B. V. (1981). Catalogue of suspected variable stars. Moscow, USSR: Academy of Sciences. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசே_638&oldid=3852337" இலிருந்து மீள்விக்கப்பட்டது