கிறிஸ்து பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இது கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரில் அமைந்துள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்த பல்கலைக்கழகம், 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேரி இம்மாகுலேட்டின் கர்மேலைட் பாதிரிகள் இதை நிர்வகிக்கின்றனர். இது இந்தியாவில் உள்ள முதல் சிரிய கத்தோலிக்க அமைப்பு. 2008 ஆம் ஆண்டில், தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

சட்டம், வணிக நிர்வாகம், பொருளியல், அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களில் இளநிலை, முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வளாகம்[தொகு]

இதன் வளாகம் 25 ஏக்கர் பரப்பளவை உடையது. 2009இல், மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள கெங்கேரியில் 75 ஏக்கர் பரப்பளவில் புதிய வளாகம் திறக்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]