கிரேன்விலி டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேன்விலி டி சில்வா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 4
ஓட்டங்கள் - 9
மட்டையாட்ட சராசரி - 9.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 7
வீசிய பந்துகள் - 32.2
வீழ்த்தல்கள் - 0
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], மே 1 2006

கிரேன்விலி நிஸ்சங்க டி சில்வா (Granville Nissanka de Silva, பிறப்பு: மார்ச்சு 12, 1955), இலங்கை அணியின் முன்னாள் மித வேகப் பந்து வீச்சாளர். இவர் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்த காலம் முதல் 1982 - 1985 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேன்விலி_டி_சில்வா&oldid=2719449" இலிருந்து மீள்விக்கப்பட்டது