கிரிசு வியாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிசு வியாசு
உறுப்பினர், மகாராட்டிரா சட்ட மேலவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சனவரி 2016
முன்னையவர்இராஜேந்திர முலக்
தொகுதிநாக்பூர் சுவராஜ் சன்சுதா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 மார்ச்சு 1957 (1957-03-27) (அகவை 67)
நாக்பூர், மகாராட்டிரா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சோபா வியாசு
பிள்ளைகள்மகன்: ஆதித்யா வியாசு மகள்: மெத்தில் கியோடியா
வாழிடம்நாக்பூர்
முன்னாள் கல்லூரிநாக்பூர் சட்டக் கல்லூரி
தரம்பீத் இளையோர் கல்லூரி
வேலைஅரசியல்வாதி

கிரிசு பண்டிதர் பச்சராசு வியாசு (Girish Pandit Baccharaj Vyas)(பிறப்பு 27 மார்ச் 1958), என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிரா சட்ட மேலவையின்[1] உறுப்பினர் ஆவார். இவர் நாக்பூர் உள்ளூர் தொகுதியிலிருந்து சட்ட மேலவைத்த்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியினை இவர் சனவரி 2, 2016 முதல் வகித்துவந்தார்.இவர் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆவார்.

பதவிகளை வகித்தனர்[தொகு]

பாஜகவிற்குள்[தொகு]

 

சட்டமன்றம்[தொகு]

 

மேற்கோள்கள்[தொகு]

  1. "Girish Vyas declared winner unopposed in exchange for Bhai Jagtap of Congress in Mumbai". 12 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிசு_வியாசு&oldid=3612527" இலிருந்து மீள்விக்கப்பட்டது