ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிராம மின்சாரவசதி நிறுவன அமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
இக் கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. அருள் கூர்ந்து, நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக் கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். மேற்கோள்கள் தரப்படாத கட்டுரைப் பகுதிகள் கேள்விக்கு உட்படலாம் என்பதுடன் நீக்கப்படவும் கூடும். |
| வகை | பொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம், அரசு நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1969 |
| தலைமையகம் | புது டெல்லி, இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
| தொழில்துறை | பயனுடைமைத் துறை, நிதி |
| இணையத்தளம் | www.recindia.nic.in |
ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்(Rural Electrification Corporation Limited); NSE: RECLTD, BSE: 532955) இந்நிறுவனம் 2008ம் ஆண்டு இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. . இந்நிறுவனத்தின் 81% பங்குகள் இந்திய மத்திய அரசிடம் உள்ளன.
மேலும் பார்க்க [தொகு]
- ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்