கிராசி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராசி மலை
Grassy Hill
草山
புல்தரை மலையின் தோற்றம்
உயர்ந்த இடம்
உயரம்647 m (2,123 அடி)
புவியியல்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Hong Kong" does not exist.

கிராசி மலை (Grassy Hill) ஆங்காங் நாட்டிலுள்ள பதினான்காவது பெரிய மலை ஆகும். புல்தரை மிகுந்த இம்மலை 647 மீ உயரம் கொண்டது[1]. திசுவான் வான் நகரம் மற்றும் தாய் போ பகுதிகளுக்கு இடையில் ஈயச் சுரங்க கணவாய்க்கு அருகில் இம்மலை அமைந்துள்ளது[2]. மேக்லகோசு நடைபாதையின் ஏழாவது நிலை இம்மலை உச்சிக்கு அருகில் செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Owen, Bernie; Shaw, Raynor (2007-10-01). Hong Kong Landscapes: Shaping the Barren Rock (in ஆங்கிலம்). Hong Kong University Press. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789622098473.
  2. Stokes, Edward (1995). Hong Kong's Wild Places: An Environmental Exploration (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195866018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராசி_மலை&oldid=2902078" இலிருந்து மீள்விக்கப்பட்டது