கிரயக் கணக்கீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அடக்க விலை கணக்கீடு (Cost accounting) என்பது,நிறுவனம் ஒன்றின் உற்பத்திகள்,சேவைகள் என்பவற்றின் கிரயங்களை தீர்மானிப்பதற்காக செலவீனங்களை வகைப்படுத்தல்,பதிவு செய்தல்,அவற்றினைப் பகிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் கிரய கணக்கீடு எனப்படும்.இக் கணக்கீடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவதின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.கிரயமானது பணப்பெறுமதி கொண்டு கணக்கிடப்படும்.

கிரயக் கணக்கீடானது முகாமைக் கணக்கீட்டின் ஒர் பகுதியாக பார்க்கப்படுகின்றது.காரணம்,கிரய கணக்கீட்டில் காணப்படும் தகவல்,தரவுகள் உள்ளக தேவைக்கான முகாமைக் கணக்கீடு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.மேலும், கிரயக் கணக்கீடானது நிறுவனதின் இலாபத்தினை அதிகரிக்கும் பொருட்டு கிரயங்களை எவ்வாறு குறைக்கலாம் எனும் தீர்மானத்தினை முகாமையாளர் மேற்கொள்ளுவதற்கு குறிகாட்டியாக அமைகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரயக்_கணக்கீடு&oldid=1754063" இருந்து மீள்விக்கப்பட்டது