கிரஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிரஞ்சு என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது ராக் இசையின் கீழ் வரும் ஆல்டர்நேடிவு ராக் இசையின் கீழ் வரும் ஒரு இசைவகை ஆகும். இது ஆல்டர்நேடிவு ராக், கன மெட்டல், இண்டி ராக் ஆகிய இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது 1980ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரஞ்சு&oldid=1357350" இருந்து மீள்விக்கப்பட்டது