கால்நடை மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கால்நடை மருத்துவக் கல்லூரி என்பது கால்நடை மற்றும் கால்நடை சார்ந்த கல்வியை வழங்கும் கல்லூரிகளைக் குறிக்கும். இந்த கல்லூரிகள் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கும்.