கார்லா புரூனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கார்லா புரூனி | |
|---|---|
|
|
|
| Incumbent | |
| Assumed office பெப்ரவரி 2, 2008 |
|
| President | நிக்கொலா சார்கோசி |
| Preceded by | செசிலியா சிகனேர்-அல்பெநீசு |
|
|
|
| பிறப்பு | 23 திசம்பர் 1967 டூரின், இத்தாலி |
| நாட்டுரிமை | பிரெஞ்சு;[1] இத்தாலியன் |
| Spouse(s) | நிக்கொலா சார்கோசி (m. 2008–நடப்பு) |
| Relations | வாலேரியா புரூனி டெடெசுகி (சகோதரி) குயிலோம் சார்கோசி (மைத்துனர்) ஓலிவியர் சார்கோசி (ஒன்றுவிட்ட மைத்துனர்) யான் சார்கோசி (மாற்றாள் மகன்) |
| குழந்தை | ஔரெலியன் எந்தோவன் (எந்தோவன் மூலமாக) கியூலியா சார்கோசி ( நிக்கொலா சார்கோசி மூலமாக) |
| Residence | பாரிசு |
| Profession | பாடகர்-பாடலாசிரியர், வடிவழகி |
கார்லா புரூனி-சார்கோசி (Carla Bruni-Sarkozy[1] (பிறப்பு கார்லா கில்பெர்ட்டா புரூனி டெடெசுகி; திசம்பர் 23, 1967) ஓர் இத்தாலிய-பிரெஞ்சு பாடலாசிரியர், பாடகர், நடிகை மற்றும் முன்னாள் விளம்பர வடிவழகி. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசியை 2008ஆம் ஆண்டு பெப்ரவரியில் திருமணம் புரிந்து அவர் மூலம் ஓர் பெண்மகவிற்கு தாயாக உள்ளார்.
மேல் விவரங்களுக்கு [தொகு]
- Gair, Joanne (2006). Body Painting: Masterpieces by Joanne Gair. Universe Publishing. plates section. ISBN 0-7893-1509-2.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 Carla Bruni a obtenu sa naturalisation – Le Figaro, 9 July 2008
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் கார்லா புரூனி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Official web site (personal site)
- Carla Bruni official website (as singer)
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் {{{name}}}
- Carla Bruni at Fashion Model Directory
- Carla Bruni: from catwalk to Elysee – Expatica, 11 February 2008