கார்மென் லுவானா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கார்மென் லுவானா | |
|---|---|
2008 இல் லுவானா |
|
| பிறப்பு | ஆகத்து 23, 1981 [1] புரூக்ளின், நியூயார்க் நகரம், அமெரிக்கா[1] |
| உயரம் | 5 ft 0 in (1.52 m)[2] |
| எடை | 100 lb (45 kg; 7.1 st)[2] |
| கண் நிறம் | பழுப்பு[3] |
| தலைமயிர் நிறம் | பிளாண்ட்[2] |
| தோல் நிறம் | வெள்ளை |
| இனம் | பியூர்ட்டோ ரிக்கர் |
| வயது வந்தோர் படங்கள் | 99 (IAFD இன் படி)[1] |
| அதிகாரபூர்வ தளம் | |
கார்மென் லுவானா (Carmen Luvana, பி. 23 ஆகஸ்ட் 1981) நியூயார்க் நகரில் பிறந்த முன்னாள் அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை.
வாழ்க்கை வரலாறு [தொகு]
இவர் 23 ஆகஸ்ட் 1981 நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் பிறந்தார். லுவானா ஐந்து இருக்கும்போது குடும்பம் ரிக்கோக்கு குடிபெயர்ந்தது. இவர் 18 வயதில், ஃப்ளோரிடாவில் உள்ள மியாமி நகருக்குக்கு குடிபெயர்ந்தர் பின்னர் மியாமி ஆடைஅவிழ்ப்பு ஆட்ட நிறுவனமொன்றில் ஒரு நடன கலைஞராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். லுவானா 2001 ம் ஆண்டு ஆபாச துறையில் நுழைந்தார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namediafd - ↑ 2.0 2.1 2.2 "Biography". ClubCarmen.com. மூல முகவரியிலிருந்து 2006-04-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-04-26.
- ↑ வார்ப்புரு:Afdb name