காருல் யோவான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பதினான்காம் சார்லஸ் / மூன்றாம் ஜான் | |
|---|---|
| சுவீடன், நோர்வே நாடுகளின் மன்னன் | |
| சுவீடன், நோர்வே நாடுகளின் சார்லஸ் ஜான் (பிரான்சுவா ஜெரார்டு வரைந்தது) | |
| ஆட்சிக்காலம் | 5 பெப்ரவரி 1818 – 8 மார்ச் 1844 |
| முடிசூடல் | 11 மே 1818 (சுவீடன்) 7 செப்டம்பர் 1818 (நோர்வே) |
| முன்னையவர் | சுவீடனின் பதின்மூன்றாம் சார்லஸ் |
| பின்னையவர் | ஆஸ்கார் I |
| வாழ்க்கைத் துணை | டேசிரே கிளாரி |
| வாரிசு | |
| முதலாம் ஆஸ்கார் | |
| முழுப்பெயர் | |
| ஜீன்-Baptiste ஜுலஸ் | |
| மரபு | பெருனதோத்து மாளிகை |
| தந்தை | என்றி பெருனதோத்து |
| தாய் | ஜீன் டி சென் வின்சென்ட் |
| பிறப்பு | சனவரி 26, 1763 பாவு, பிரான்சு |
| இறப்பு | மார்ச்சு 8 1844 (அகவை 81) ஸ்டாக்ஹோம், சுவீடன் |
| அடக்கம் | ஸ்டாக்ஹோம் |
காருல் யோவான் (Karl Johan, அல்லது Charles John of Sweden and Norway, பெப்ரவரி 5, 1818 – மார்ச் 8, 1844) சுவீடன் மற்றும் நார்வே நாடுகளின் மன்னராக ஆட்சி புரிந்தவர். இவரது இயற்பெயர் சீன் பெருனதோத்து ஆகும். இவரது குடும்பத்திலேயே தென் இத்தாலியில் உள்ள போன்தேகொர்வோவின் முதல் இளவரசர் இவர் தான்.