காரநாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காரச்ச்சாயமேற்பிகள்
காரச்சாயமேற்பிகள்

காரநாடிகள் அல்லது காரச்சாயமேற்பிகள் அல்லது பேசோஃபில்கள் (Basophils) என்று இவை அழைக்கப்படுகின்றது. 0.1% - 0.3% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை . ஒவ்வாமை நிலை, உடல் திசு வீக்கங்கள் ஏற்படும் அழற்சி நிலை ஆகிய வேளைகளில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றிலுள்ள ஹெப்பாரின் (Heparin) எனும் பொருள் குருதியின் இயல்பான குருதி உறைதல் விரைவாக நிகழ்வதைத் தடைசெய்யும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=காரநாடி&oldid=953965" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்