காயூர் அலி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயூர் அலி கான்
Ghayoor Ali Khan
இந்தியாவின் ஏழாவது மக்களவை உறுப்பினர்
பதவியில்
1980–1984
முன்னையவர்சயீது முர்தாசா
பின்னவர்தரம்வீர் சிங் தியாகி
தொகுதிமுசாபர்நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-10-07)7 அக்டோபர் 1909
இறப்பு4 சூலை 1989(1989-07-04) (அகவை 79)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிமதச்சார்பற்ற சனதா கட்சி

காயூர் அலி கான் (Ghayoor Ali Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1909 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று முகமது லியாகத் அலிகான் என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார். முசாபர்நகர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் மீரட் கல்லூரியிலும் கல்வி கற்றார். இந்தியாவின் ஏழாவது மக்களவையில் முசாபர்நகர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். உத்தரப் பிரதேச மாநில அரசியலில் மதச்சார்பற்ற சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1][2][3]

காயூர் அலி கான் புது தில்லியில் 7 ஏப்ரல் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியன்று தனது 79ஆவது வயதில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members Bioprofile". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-06-26.
  2. "ENTRANCEINDIA | Shri Ghayoor Ali Khan MP biodata Muzaffarnagar | ENTRANCEINDIA". www.entranceindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-06-26.
  3. "Rajya Sabha Official Debates: Browsing RSdebate". rsdebate.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-06-26.
  4. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1989. பக். 1. https://books.google.com/books?id=InNPAQAAMAAJ&q=%22Ghayoor%20Ali%20Khan%22%20Muzaffarnagar%20passed. பார்த்த நாள்: 5 December 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயூர்_அலி_கான்&oldid=3847752" இலிருந்து மீள்விக்கப்பட்டது