காம்மெலட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காம்மெலட் ஒர் அமெரிக்க பவர் மெட்டல் இசைக் குழு ஆகும். இவர்கள் 2010 வரையில் 10 க்கும் மேற்பட்ட இசைத் தட்டுக்களை வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் இறுதியாக வெளியிட்ட இசைத்தட்டு Poetry for the Poisoned ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்மெலட்&oldid=1676059" இலிருந்து மீள்விக்கப்பட்டது