காபி வித் அனு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காபி உடன் அனு | |
|---|---|
| வேறு பெயர் | வார்ப்புரு:காபி வித் அனு |
| வகை | பேசும் நிகழ்வு |
| தொகுத்தளிப்பு | அனு ஹாசன் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| பருவங்கள் எண்ணிக்கை | 3 |
| தயாரிப்பு | |
| ஒளிபரப்பு நேரம் | தோராயமாக 55 நிமிடம். |
| ஒளிபரப்பு | |
| மூல அலைவரிசை | ஸ்டார் விஜய் |
| மூல ஒளிபரப்பு | 21 மார்ச்சு 2006 |
| புற இணைப்புகள் | |
| அலுவல்முறை வலைத்தளம் | |
காபி வித் அனு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு அரட்டை நிகழ்ச்சியாகும் (Talk Show). இதனை வழங்குபவர் அனு ஹாசன்.