காடின் 12 விதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காடின் 12 விதிகள் (Codd's 12 rules) என்பது தகவல்தளத்திற்கான தொடர்புசால் அமைப்பு வல்லுநரான‌ எட்கர் ஃப். காட் என்பவரால் முன்மொழியப்பட்ட பன்னிரெண்டு விதிமுறைகளின் தொகுப்பாகும். இந்த விதிமுறைகள், தகவல்தள நிர்வாக அமைப்பை (DBMS) ஒரு தொடர்புசால் தகவல்தள நிர்வாக அமைப்பாகக்(RDBMS) கருதுவதற்கு என்னத் தேவை என்பதை வரையறைச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது.[1][2][3]

விதிகள்[தொகு]

விதி 1: தகவல் விதி:

தரவுத் தளத்தில் உள்ள தகவல்கள் ஓரே ஒரு வழிமுறையில் மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் அதாவது நிரல் மற்றும் நிரைகளில் மாத்திரமே அதன் பெறுமதிகள் இருத்தல் வேண்டும்.

விதி 2:நிர்ணயிக்கப்பட்ட அணுக்க விதி

எல்லாத் தரவுகளும் ஐயம் (சந்தேகம்) எதுவும் இன்றி அணுகலாம். இது தகவற் தளங்களில் உள்ள பிரதான சாவி (Primary Key) ஐயே வேறொரு வகையில் விளக்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Codd's 12 Rules". RelDB.org. 2019-06-30. பார்க்கப்பட்ட நாள் August 14, 2020.
  2. Codd, Edgar Frank (14 October 1985), "Is Your DBMS Really Relational?", Computerworld.
  3. Codd, Edgar Frank (21 October 1985), "Does Your DBMS Run By the Rules", Computerworld.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடின்_12_விதிகள்&oldid=3889975" இலிருந்து மீள்விக்கப்பட்டது