உள்ளடக்கத்துக்குச் செல்

காசன் அணை

ஆள்கூறுகள்: 38°35′00″N 139°5′44″E / 38.58333°N 139.09556°E / 38.58333; 139.09556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசன் அணை
Gassan Dam
அமைவிடம்யமகட்டா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று38°35′00″N 139°5′44″E / 38.58333°N 139.09556°E / 38.58333; 139.09556
கட்டத் தொடங்கியது1976
திறந்தது2001
அணையும் வழிகாலும்
உயரம்123 மீட்டர்
நீளம்393 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு65000
நீர்ப்பிடிப்பு பகுதி239.8
மேற்பரப்பு பகுதி180 எக்டேர்

காசன் அணை (Gassan Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை புவியீர்ப்பு வகை அணையாக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. மின் உற்பத்தி, வெள்ளப் பாதுகாப்பு, நீர் விநியோகம் போன்ற காரணங்களுக்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 239.8 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 180 எக்டேர்களாகும். 65000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1976 ஆம் ஆண்டு தொடங்கி 2001 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gassan Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. Tone, M (1994). "Gassan dam/quick dam construction method (RCD) with belt conveyors employed; Berutokonbeya unpan to RCD wo kumiawaseta Gassan damu no gorika seko". Semento Konkurito (Cement and Concrete). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசன்_அணை&oldid=3504490" இலிருந்து மீள்விக்கப்பட்டது