காக்க காக்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காக்க காக்க | |
|---|---|
| இயக்குனர் | கௌதம் மேனன் |
| தயாரிப்பாளர் | கலைப்புலி தாணு |
| கதை | கௌதம் மேனன் |
| நடிப்பு | சூர்யா ஜீவன் ஜோதிகா ரம்யா கிருஷ்ணன் டேனியல் பாலாஜி |
| இசையமைப்பு | ஹாரிஸ் ஜெயராஜ் |
| ஒளிப்பதிவு | ஆர். டி. ராஜசேகர் |
| படத்தொகுப்பு | அந்தோணி |
| வெளியீடு | 2003-08-01 |
| கால நீளம் | 146 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | 12 கோடிs[1] |
| மொத்த வருவாய் | 23 கோடி |
காக்க காக்க 2003ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜீவன் நடித்துள்ளார்கள். இதனை இயக்கியவர் கௌதம் மேனன்.