கஸ்தூரி மஞ்சள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஸ்தூரி மஞ்சள்
இயக்கம்ஜே. பி. ராஜாரவி
தயாரிப்புஎம். கலா
இசைதேவா
நடிப்புஜகதீஷ்
ரூபிணி
ஜெய்சங்கர்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
விஜயகுமார்
மனோரமா
ஒளிப்பதிவுஅப்துல் ரெஹ்மான்
வெளியீடுபெப்ரவரி19, 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கஸ்தூரி மஞ்சள் இயக்குனர் ஜே. பி. ராஜாரவி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜகதீஷ், ரூபிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-பிப்ரவரி-1992.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kasthuri%20manjal[தொடர்பிழந்த இணைப்பு]