கழிவு பிரித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கழிவு பிரித்தல் நாளாந்தம் வீடுகளிலும் தொழிலகங்களிலும் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை வகைப்படுத்தி பிரித்தல் ஆகும். இப்படிப் பிரிப்பதன் மூலம் கழிவுப் பொருகளை கூடிய மீளுருவாக்கம் செய்யலாம். இதனால் landfill செல்லும் கழிவு குறைக்கப்பட்டு, சூழல் பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. மீள்பயன்பாட்டால் வருமானமும் கிடைக்கிறது.

பொதுவாக வீடுகளில் கழிவை மூன்று வகையாக பிரிப்பர். அவை பின்வருமாறு:

  • பச்சைப் பெட்டி - கனிம பொருட்கள்
  • நீலப் பெட்டி - மீள்ளுருவாக்கப் பெருட்கள்
  • சாம்பல் பெட்டி - இதர கழிவுகள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழிவு_பிரித்தல்&oldid=3928652" இலிருந்து மீள்விக்கப்பட்டது