கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் வேதாரண்யத்திற்கு வடக்கில் 15 கிமீ தொலைவில், ஆற்றின் தென் கரையில் உள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலில் மூலவராக பத்ரகாளிம்மன் அம்மன் உள்ளார். [1]

சிறப்பு[தொகு]

காளமேகப்புலவர் இங்கிருந்து வேதாரண்யத்திற்கு வடக்கில் பரிசலில் சென்றபோது பரிசல்காரர் பரிசல் கட்டணத்தில் மீதித்தொகையைக் கொடுக்காததால் புலவர் ஊரே தீப்பிடித்திட பத்ரகாளியின் மீது பாடியதாகக் கூறுவர். இவ்வூரில் வேதபுரீசுவரர் கோயில் மற்றும் கைலாசநாதர் கோயில் ஆகிய இரு சிவன் கோயில்களும் அமைந்துள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014