கல்யாண் சிங் தாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாண் சிங் தாக்கூர்
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2014–2018
முன்னையவர்இராகவன் ஜி
பின்னவர்சாசாங் பார்கவா
தொகுதிவிதிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபோபால்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்விவசாயம்
source [http://mpvidhansabha.nic.in/14thvs/2023_204.pdf

கல்யாண் சிங் தாக்கூர் (Kalyan Singh Thakur) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினை சேர்ந்தவர். தாக்கூர் குவாலியர் மாவட்டத்தில் உள்ள விதிசா தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் புத்னி மற்றும் விதிசா என இரு தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவராஜ் சிங் சௌகான் விதிசா தொகுதியிலிருந்து பதவி விலகியதால் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RESULTS OF MADHYA PRADESH ASSEMBLY ELECTIONS 2013". Archived from the original on 6 February 2019. பார்க்கப்பட்ட நாள் 5 February 2017.
  2. My Neta
  3. Sitting and previous MLAs from Vidisha Assembly Constituency
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_சிங்_தாக்கூர்&oldid=3878899" இலிருந்து மீள்விக்கப்பட்டது