கல்கா தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்கா தாசு (Kalka Dass) இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் தோற்றுவிப்பாளரில் ஒருவர். இவர் 9வது மக்களவையிலும் 10வது மக்களவையிலும் தில்லியின் கரோல்பாக் மக்களவைத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1977-1980ல் தில்லி பெருநகர சபையின் தலைவராகவும், 1985 முதல் 1989 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.[1][2] 1988-இல் தில்லியில்[3] களமிறங்கிய பாரதிய ஜனதா கட்சியின்[4] முதல் நபர் இவராவார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கா_தாசு&oldid=3895228" இலிருந்து மீள்விக்கப்பட்டது