கலியானா அரண்மனை

ஆள்கூறுகள்: 39°51′55″N 4°00′18″W / 39.8654°N 4.0051°W / 39.8654; -4.0051
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலியானா அரண்மனை
Palacio de Galiana
கலியானா அரண்மனை
கலியானா அரண்மனை is located in எசுப்பானியா
கலியானா அரண்மனை
கலியானா அரண்மனையின் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிமுடேயர் கட்டிடக்கலை
இடம்டொலேடோ, எசுப்பானியா
நாடுஎசுப்பானியா
உரிமையாளர்பத்தாம் அல்போன்ஸ் (Alphonse X de Castille)

பலசியோ தெ கலியானா அல்லது பொதுவாக கலியானா அரண்மனை என்பது எசுப்பானியாவின் டொலேடோவில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது டாகஸ் ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது. இது டொலேடோவின் தைபாவை பதின் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த அல்-மானும் என்பவரின் கோடைகால மாளிகை அமைந்த இடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.

பூந்தோட்டங்கள்[தொகு]

இந்த அரண்மனையைச் சுற்றியுள்ள பூந்தோட்டம் 'அல்-முனியா அல்-நா'உர' ('Al-Munya al-Na‘ura') [1] அல்லது குர்தா டல் ரே (அரசரின் பூந்தோட்டம்) என அழைக்கப்படுகிறது. இது மருந்தியலாளரான அல்-வாபிட்டின் தாவரவியல் பூங்காவையும் உள்ளடக்கியுள்ளது. [2] இது இங்கு காணப்படும் நீர்ப்பாசன அமைப்புகளுக்குப் பிரசித்தமானது. அந்த அமைப்புகளின் எஞ்சியிருக்கும் கட்டட இடிபாடுகள் இப்போதும் காணப்படுகின்றன.

இந்தப் பூந்தோட்டம் அல்-சார்கலியால் நீர் கடிகாரம் அமைக்கப்பட்டிருந்த இடமாக இருக்கலாம்.[3]

இருபதாம் நூற்றாண்டு[தொகு]

1950 இலிருந்து இந்த அரண்மனையும் பூங்காவும் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Antonio Almagro and Luis Ramón-Laca, "Introduction to the catalogue of Andalusian Gardens" (Toledo 7) [1] (retrieved 27 November 2008)
  2. The Economic History of Spain Under the Umayyads, 711-1031, p. 38: "Ibn al-Wafid specialised in medicine and botany and wrote important works and was employed by Mamun of Toledo to lay out his famous botanical garden near Toledo in the valley of the Tagus between the Palace called Galiana and the river."
  3. In Ahmed ibn Mohammed al-Makkari, The History of the Mohammedan Dynasties in Spain, (Routledge, 2002) reprinted from the first edition of 1840-43, Contributor Michael Brett writes (p. 384): "Los Palacios de Galiana (the palace of Galiana), where two tanks similar to those here described are still visible."
  4. Eduardo Mencos, Hidden Gardens of Spain, frances lincoln ltd, 2004, ISBN 9780711219649, p. 67 [2] (retrieved on November 27, 2008)
  • Martínez Caviró, B., Mudéjar Toledano. Palacios y Conventos, Madrid, 1980

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கலியானா_அரண்மனை&oldid=3238788" இலிருந்து மீள்விக்கப்பட்டது