கலாவெரொக் கோட்டைமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாவெரொக் கோட்டைமனை
டம்பிரீசின் தெற்கிலிருந்து 11 கிலோமீட்டர்கள் (6.8 mi)
பிரித்தானியா கிரிட் உசாத்துணை NY024655  Scotland
கலாவெரொக் கோட்டைமனை மேலிருந்து பார்க்கும்போது
{{{name}}} is located in Dumfries and Galloway
{{{name}}}
{{{name}}}
இடத் தகவல்
உரிமையாளர் வரலாற்று ஸ்கொட்லாந்து
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை பகுதி அழிக்கப்பட்டுள்ளது
இட வரலாறு
கட்டிய காலம் 13ம் நூற்றாண்டு பிற்பகுதி
கட்டியவர் கிளான் மக்வெல்
நிகழ்வுகள் 1300 மற்றும் 1640 இல் முற்றுகையிடப்பட்டது

கலாவெரொக் கோட்டைமனை (Caerlaverock Castle) என்பது 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அகழியால் சூழப்பட்ட முக்கோண வடிவ கோட்டைமனை ஆகும். இது ஸ்கொட்லாந்தின் தென் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. 13ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு கைவிடப்படும்வரை வரை கிளான் குடும்பத்தின் அரணாக கலாவெரொக் விளங்கியது. இது ஸ்கொட்லாந்து சுதந்திரப் போரின்போது ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டு, 14ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் சில இடுபாடுகளுக்கும் திருத்தங்களுங்கும் உள்ளானது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Caerlaverock Castle
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாவெரொக்_கோட்டைமனை&oldid=3238766" இலிருந்து மீள்விக்கப்பட்டது