கலப்பு வாகனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோண்டா இன்சயிட் கலப்பு வாகனம்
வாகனத்தை இயக்க இரண்டொ அல்லது அதற்கும் மேற்ப்பட்ட ஆற்றல் மூலங்களை உபயோகித்தால் அது கலப்பு வாகனம் ஆகும். தற்போது நடைமுறையில் உள் எரி பொறி மற்றும் மின்சாரம் கொண்டு இயங்கும் கலப்பு வாகனங்கள் உள்ளன.[1]