கற்குழம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மக்மா (Magma) எனப்படுவது புவியின் அடிப்பகுதியில் இருக்கும் உருகிய பாறைக்குழம்பைக் குறிக்கும். மக்மாவின் வெப்பநிலை 650 முதல் 1200 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும். மக்மாவானது பூமியினுள்ளே மிகுந்த அழுத்தத்தில் இருக்கும். சில சமயங்களில் இது எரிமலைகளின் துளை வழியாக வெளிவருவதும் உண்டு.

[தொகு] இவற்றையு பாக்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=கற்குழம்பு&oldid=1024488" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்