கரோலின் அட்கின்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கரோலின் அட்கின்ஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 6 | 24 | ||
| ஓட்டங்கள் | 323 | 391 | ||
| ஓட்ட சராசரி | 29.36 | 19.55 | ||
| 100கள்/50கள் | 0/3 | 0/2 | ||
| அதியுயர் புள்ளி | 90 | 54 | ||
| பந்து பரிமாற்றங்கள் | 7 | 1 | ||
| விக்கெட்டுகள் | 1 | - | ||
| பந்துவீச்சு சராசரி | 22 | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | - | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/9 | -/- | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/- | 3/- | ||
|
அக்டோபர் 25, 2007 தரவுப்படி மூலம்: Cricinfo |
||||
கரோலின் அட்கின்ஸ் (Caroline Atkins, பிறப்பு: சனவரி 13 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 40 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 - 2008 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.