கரும்புதோகை உரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரும்புதோகை உரம்

கரும்பு சாகுபடிய்ல் கழிவுப்பொருளாக கிடைக்கும் கரும்பு இலை கரும்புதோகை எனப்படும்.கரும்பு அறுவடைக்குப் பின்னர் இவை பொதுவாக எரித்து சாம்பலாக்கப் படுகின்றன.ஆனால் இவற்றில் கணிசமான அளவு தழை,மணி,சாம்பல் சத்துகள் உள்ளன.இவற்றை முறையாக மட்க வைத்து மதிப்பு மிக்க உரமாக மாற்றலாம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்புதோகை_உரம்&oldid=2748652" இலிருந்து மீள்விக்கப்பட்டது