கயன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபோர்னியோ
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
சுலாவேசி கடல்
இந்தோனேசியா களிமந்தன் அமைவிட வரைபடம்

கயன் ஆறு (Kayan River) இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் பாய்கின்ற ஓர் ஆறு ஆகும். தலைநகரம் யாகர்தாவுக்கு வடகிழக்கில் 1600 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு களிமந்தன் மாகாணத்தில் இந்த ஆறு பாய்கிறது.[1][2] பகாவ் நதியும் இதன் கிளை ஆறுகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rand McNally, The New International Atlas, 1993.
  2. Sungai Bulungan (Sungai Kayan) at Geonames.org (cc-by); Last updated 2013-06-04; Database dump downloaded 2015-11-27
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயன்_ஆறு&oldid=3481830" இலிருந்து மீள்விக்கப்பட்டது