கமரூன் தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கமரூன்
Shirt badge/Association crest
அடைபெயர் Les Lions Indomptables
(The Indomitable Lions)
கூட்டமைப்பு Fédération Camerounaise de Football
மண்டல கூட்டமைப்பு UNIFFAC
(மத்திய ஆப்பிரிக்கா)
கண்ட கூட்டமைப்பு CAF (ஆப்பிரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர் Volker Finke
அணித் தலைவர் Samuel Eto'o
Most caps Rigobert Song (137)
அதிகபட்ச கோல் அடித்தவர் Samuel Eto'o (55)
தன்னக விளையாட்டரங்கம் Stade Ahmadou Ahidjo
ஃபிஃபா குறியீடு CMR
ஃபிஃபா தரவரிசை 59 Green Arrow Up Darker.svg 2
அதிகபட்ச ஃபிஃபா தரவரிசை 11 (நவம்பர் 2006)
குறைந்தபட்ச ஃபிஃபா தரவரிசை 79 (பிப்ரவரி 2013)
Elo ranking 56
Highest Elo ranking 12 (சூன் 2003)
Lowest Elo ranking 76 (ஏப்ரல் 1995)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Belgian Congo 3–2 French Cameroon பிரான்சின் கொடி
(Belgian Congo; September 1956)
பெருத்த வெற்றி
 Cameroon 9–0 சாட் 
(DR Congo; April 1965)
பெருத்த தோல்வி
 நோர்வே 6-1 Cameroon கமரூனின் கொடி
(Oslo, Norway; 31 October 1990)
 உருசியா 6–1 Cameroon கமரூனின் கொடி
(Palo Alto, California, USA; 28 June 1994)
 கோஸ்ட்டா ரிக்கா 5–0 Cameroon கமரூனின் கொடி
(San José, Costa Rica; 9 March 1997)
உலகக் கோப்பை
பங்கேற்புகள் 7 (முதற்தடவையாக 1982 இல்)
சிறந்த முடிவு காலிறுதி; 1990
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை
பங்கேற்புகள் 16 (முதற்தடவையாக 1970 இல்)
சிறந்த முடிவு வாகையர், 1984, 1988,
2000, 2002
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள் 2 (முதற்தடவையாக 2001 இல்)
சிறந்த முடிவு இரண்டாம் இடம், 2003
வெல்லமுடியாத சிங்கங்கள் -முந்தைய இலச்சினை

கமரூன் தேசிய கால்பந்து அணி (Cameroon national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் கமரூன் நாட்டின் சார்பில் விளையாடும் கால்பந்து அணியாகும். இவர்களின் அடைபெயர்: வெல்லமுடியாத சிங்கங்கள் (பிரெஞ்சு: Les Lions Indomptables). இந்த அணியினை, கமரூன் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. மற்ற எந்த ஆப்பிரிக்க நாடுகளையும் விட அதிகமுறை (7 தடவைகள் - 1982, 1990, 1994, 1998, 2002, 2010 மற்றும் 2014) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கின்றனர். ஆயினும், ஒருதடவை மட்டுமே குழுநிலைக்கு அடுத்தநிலைக்கு முன்னேறியுள்ளனர். இவர்களே, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணியினர்; 1990-ஆம் ஆண்டின் காலிறுதியில் இங்கிலாந்திடம் கூடுதல் ஆட்ட நேரத்தில் தோற்றனர். கமரூன் அணியினர் நான்கு முறை ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை வென்றிருக்கின்றனர்.

குறிப்புதவிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]